ஒரு தாய் வயிற்றில் நாங்கள் பிறக்கவில்லை
ஆனால் பிறப்பால் நாங்கள் பிரிக்கப்படவில்லை.....
ஒரே மதத்திலும் பிறக்கவில்லை
ஆனால் மதத்தால் நாங்கள் பிரிக்கப்படவில்லை...
எங்கேயோ பிறந்தோம்,
எங்கேயோ வளர்ந்தோம்
அயல்நாட்டில் ஒன்றானோம்.....
உடன்பிறந்தவன் எனக்கு நண்பனாக இருக்கவில்லை
ஆனால்
நண்பன் உடன்பிறந்தவனாக இருக்கின்றான்...
அன்புள்ள நண்பர்(அண்ணன்)தாஸுக்கு....