நீ கோபமாய் திட்டிவிட்டாய் என்னை
நான் வருந்தவில்லை நீ திட்டியதை நினைத்து....
ஆனால் ...?!!!!
வருந்துகிறாய் நீ.....!!!
உன்னை திட்டிவிட்டேனடா என்று என்னிடம் சொல்லி....
முத்தங்கள் பல தந்தாய்....
sorry -கள் பல சொன்னாய்....
sorry- யை வேண்டாம் என்று மறுத்தேன்....
முத்தங்களை மறுக்கவில்லை....
இத்தனை முத்தம் தருவாய் என்று தெரிந்திருந்தால்
தினமும் உன்னிடம் திட்டு வாங்கிக்கொண்டே
இருந்திருப்பேன் ?!!!!!