பிரம்மன் படைப்பில்
உன் இரு இதழ்களை மட்டும்
ஏன் வில்லாக படைத்தான்
வாலிபர்களின் இதயத்தில்
அம்பு எய்வதற்கா?
வில் வித்தையில் சிறந்தவன்
அர்ச்சுனன் ...அந்த
அர்ச்சுனன் உன்னை பார்த்தால்
உன் இதழ்களை வில்லாக எடுத்து
உன் கண்களை மீணாக நினைத்து
அம்பு எய்திருப்பான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக