நீ என்னை கோபமாக திட்டுவது கூட
சுகமாகத்தான் இருக்கிறது...
என் தெரியுமா?!!!!!
!!!...
!!!!...
!!!!!!!....
நீ அப்போது திட்டியதை நினைத்து
நான் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறேன்....
செவ்வாய், 30 நவம்பர், 2010
என் மனசும் என் கண்களும்..
என் மனசுக்கு மகாவிடம்
பேசவேண்டுமென்று ஆசை...
என் கண்களுக்கு முருகேசனை
தூங்கவைக்க வேண்டுமென்று ஆசை...
ஒன்றை விட்டு கொடுத்தால் தானே ..
மற்றொன்றை அடைய முடியும்...
அதனால் தான் ...
என் உறக்கத்தை விட்டு கொடுத்து விட்டேன்....
சுகமான காதல் வலி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)