என் காதலி மகாலெட்சுமி க்காக எனது கவிதை படைப்புகள் MY HEART IS ALWAYS WITH YOU.........
என் மனசுக்கு மகாவிடம்
பேசவேண்டுமென்று ஆசை...
என் கண்களுக்கு முருகேசனை
தூங்கவைக்க வேண்டுமென்று ஆசை...
ஒன்றை விட்டு கொடுத்தால் தானே ..
மற்றொன்றை அடைய முடியும்...
அதனால் தான் ...
என் உறக்கத்தை விட்டு கொடுத்து விட்டேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக