
உன்னோடு பேசாத இரவும்
எனக்கு இரவாக இல்லை..
உன்னோடு பேசிய இரவால்
எனக்கு பகலும் பகலாக இல்லை...
...
....
உறக்கமில்லாமல்.....
உனக்காக விழித்திருக்கும்
என் விழிகளுக்கு இரவில் வலி தெரியவில்லை...
உன்னோடு பேசுவதால்....
ஆனால் ......
பகலில் தான் தெரிகிறது வலி....
ஆனாலும்.....
சுகமான வலியாக....!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக