
நிலாவின் அழகை பார்த்து
நட்சத்திரங்கள் தினமும்
ரசித்துக்கொண்டிருந்ததாம் !!!!!
ஒரு நாள்?!!!!!
நிலாவை காணவில்லை?!
அமாவாசை அன்று!!
அன்று உன் உலாவைக்கண்டு
நட்சத்திரங்கள் இவளின்
அழகைக்கண்டு நிலா
வெட்கத்தில் ஓடி ஒளிந்து கொண்டது
என்றதாம் .............!!!!!!!!!!!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக