என் காதலி மகாலெட்சுமி க்காக எனது கவிதை படைப்புகள்
MY HEART IS ALWAYS WITH YOU.........
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
திருடாதே!
உன் கண்களுக்கு ஒரு வேலி இடு!
இரவெல்லாம் என் தூக்கத்தை திருடாமல் இருக்க!?! திருடியது என் தூக்கத்தை மட்டுமல்ல என் இதயத்தையும் சேர்த்து தான் ??? உன் விழிகளின் பார்வையால் ..........!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக