
நள்ளிரவில் கனவுகளில்
உன்னோடு பேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
இருக்கின்றேனாம்
காலையில் நண்பர்கள்
சொல்லுகிறார்கள்...........
உன்னோடு பேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
இருக்கின்றேனாம்
காலையில் நண்பர்கள்
சொல்லுகிறார்கள்...........
உன்னோடு தொலைபேசியில்
எப்போதும் பேசிக்கொண்டிருப்பதால்
சில நேரம் நள்ளிரவில்(கனவில்)
பேசிக்கொண்டிருந்தாலும்
என் நண்பர்கள் கண்டு கொள்வதில்லை
விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று
நினைத்து...........
உறக்கத்தில் கூட
முத்தமிடுகிறேன்
என் தலையணைகளை
நீயாக நினைத்து........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக