தாயே ஏன் என்னை அனாதையாக்கினாய்?!!!
உன் பிரிவால் வாடும் உன் மகனுக்கு என்ன
பதில் கூறப்போகிறாய்?!!!!
உன் முகம் என் மனதில் முத்திரை
ஆவதற்கு முன் நீ ஏன் சித்திரமனாய்?!!!!
பதினெட்டு வருஷம் தவமிருந்து
நீ பெற்றெடுத்த தவ புதல்வர்களை
விட்டுவிட்டு மீண்டும் தவம் புரிகின்றாயோ?!!!!
உன் தவப் புதல்வர்கள் நீடோடி
வாழ்வதற்க்கா??!!!!
என்றும் உங்கள் நினைவில் !!!!!!
முருகேசன்&கணேசன் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக