
என்னை என் தாய் அனாதையாக்கினால்
என் ஏழு வயதில் ....!!!!!
அன்று என்னை அரவணைக்க ஆள்
இல்லாமல் தவியாய் தவித்தேன் .......
என் சந்தோசங்களையும்,
என் துக்கங்களையும் சொல்லிக்கொண்டு
சாய்வதற்கு ஒரு தோள் இல்லாமல்
தவியாய் தவித்தேன் .......
ஆனால் ?!!!
இன்றோ நீ இருக்கிறாய் !!
எனக்காக உன் தோள் கொடுக்கும்
தோழியாக !!!!
என்னை அரவணைக்கும்
தாயாக !!!!!இனி
உன் அரவணைப்பில் என்றும் நான்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக