சந்தோசமாக இருந்தேன் நானும் ஒரு காலத்தில்,
குழந்தையைப்போல குதூகலமாக ...
உன்னை காதலிக்க தொடங்கினேன்!!!!
தொலைத்தேன் என் சந்தோசங்களை...!!
தொலைத்தேன் என் நிம்மதியை..!!
தொலைத்தேன் என் உறவுகளை..!!
ஆனால்...!!!???
!!!???
!!??
!?
துக்கம் மட்டும் தொண்டை வரை...!!
துக்கம் தொலைக்க !!
பீரும் பிராண்டியும் குடித்தேன்..
கிறக்கம் வந்ததே தவிர !!!??
உறக்கம் வரவில்லை...!!!
பறக்க நினைத்தேன் காதல் வானிலே...!!!
வீழ்ந்து கிடக்கிறேன் காலத்தில் வீ (வி)தியிலே!!!
இது காதலில் வீ(வி)தியா!!?இல்லை
காலத்தின் சதியா?!!!
எனக்கான கவிதை அல்ல...(காதலுக்கும் ,காலத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சிறகொடிந்த பறவைகளுக்காக)